போதாதா ……
போதாதா …….!
மாமியார் : யசோதா …பையன் தூங்கி எழுந்து அழுதுகிட்டெ இருக்கான்
வீட்டுக்கு சட்டுனு வா……
யசோதா : மாமி பாலு கலக்கி கொடுங்க….
மாமியார் : கொடுது பாதிட்டன்…அழுக நிப்பாட்டல …..
யசோதா : அப்படியா…மாமி உங்க ஹென்போன குடுங்க…
அழுவரத்த நிப்பாட்டிடு வான்….
மாமியார் ; அழும் பிள்ல போன் கேட்குதா…. நீ கெட்டது போதாதா……