நடைபயிலும் சின்னயிடைப் புன்னகை முத்தே

பொன்னுத்தா யேஅன்புப் பொன்னுத்தா யேநீகேள்
அன்னநடை கற்கப்போய் அன்பே உனதழகு
தன்நடை யைஇழந்தி டாதே நடைபயிலும்
சின்னயிடைப் புன்னகைமுத் தே

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-25, 11:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே