கூட்டுச் சோறு

கூட்டுச் சோறு

சமையல் காரருக்கு
சம்பளம் ஏற்றம் ஈர்த்தது
பட்டயம் பரிசளிப்பு…

இதனால்
வந்து போகுது
முதலாளி வீட்டிலிருந்து
உலவு பேதா அணிவகுப்பு !

இன்று வருமோ
நாளை வருமோ
போதாத காலம்
வீட்டு சமையலரைக்கு !

வருத்தப்பட போவது
கூட்டுக் குடும்பம் ஒன்று
ஒரு ஆள் வேக
பட்டாளம் வெட்டியது
கணக்கில் அடங்கா…

கூட்டுச் சோறு
கூரையை பிடுங்க
கும்மாளம் இனி முடக்கம்
வேண்டிய பணமுடிப்பு
சீராய் கொடுக்க வேட்கை இல்லை !

ஈசான மூலைக்கு
வந்த ரோதனை வாயடைக்க
பின் வழி தரகர்
புது இடம் புகுத்துவிட்டார்
சுடு வயிறு பசியால் எரிய !

எழுதியவர் : மு.தருமராஜு (14-Mar-25, 1:48 pm)
பார்வை : 24

மேலே