சுவிகாரம்
சுவிகாரம்
நேர்மை நினைவுகூற் பார்வை வசீகரம்
சேர்த்துவை மனையீர் ஒத்த சுவிகாரம்..இனி
கர்மம் பழிஏற்கா தர்க்கம் தவிர்
சொர்க்க வாசல் வாழியநீ !
சுவிகாரம்
நேர்மை நினைவுகூற் பார்வை வசீகரம்
சேர்த்துவை மனையீர் ஒத்த சுவிகாரம்..இனி
கர்மம் பழிஏற்கா தர்க்கம் தவிர்
சொர்க்க வாசல் வாழியநீ !