காதல் - ஒரு குறுங்கவிதை

கண்ணும் கண்ணும் கலந்தபின்னே காதல்
தோன்ற இன்னும் பேச மௌன மொழி அதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Mar-25, 4:26 pm)
பார்வை : 80

மேலே