எஜெச்

எஜெச் !

போலீஸ்காரர் : செஞ்ஜ தப்பு என்னான்னு தெரியுமா ?

டூ வீலர் : செகப்பு லைட்டுக்கு நிக்கல…எஜேச் பண்னுங்க சார் !

போலீஸ்காரர் : அபராதத்த அங்க கட்டிட்டு உண்னோட சாவிய
வாங்கிக்க…..

டூ வீலர் : நீங்க வாங்கிக்க வேண்டியது தானா….

போலீஸ்காரர் : எங்கிட்ட சில்லர இல்ல …எஜெச் பண்ன அவரு
பாத்துக்குவாரு !

டூ வீலர் : உங்களையும்மா பாத்துக்குவாரு சார் ?

எழுதியவர் : மு.தருமராஜு (30-Mar-25, 1:31 pm)
பார்வை : 19

மேலே