மஞ்சளெழில் மாலை வரவேற்கும் நீவந்தால்

நெஞ்சமெனும் வானிலே நின்நினைவோர் வானவில்
வஞ்சியுன் பூவிழியில் வான்வெளி யின்நீலம்
மஞ்சளெழில் மாலை வரவேற்கும் நீவந்தால்
மஞ்சள் நிலாவாழ்த்து மே
நெஞ்சமெனும் வானிலே நின்நினைவோர் வானவில்
வஞ்சியுன் பூவிழியில் வான்வெளி யின்நீலம்
மஞ்சளெழில் மாலை வரவேற்கும் நீவந்தால்
மஞ்சள் நிலாவாழ்த்து மே