பரிதா கனிதா

எதிர் வீட்டு ஏகாளேஷூ


அவன்.பொண்ணுக்கு 'பரிதா'னு பேரு


வச்சிருக்கிறான்..ஏண்டா துகளேஷூ


உம் பொண்ணுக்கு என்னடா பேருடா


வைக்கப். போறே.

@@@@@@


நம்ம குடும்ப சோசியர் எம்.பொண்ணுக்குப்


பேரு வைக்கிறதைப் பத்தி என்னம்மா


சொன்னாரு?



@@@@@@


பேரு 'க'விலே ஆரம்பிச்சு 'தா"வில்

முடியணுமாம்.

@@@@@#

பரிதா. கனிதா?


@@@####


சரிடா துகலேஷூ. 'பரிதா' குதிரையைக்


கொடு. 'கனிதா' கனியைக் கொடு.


அருமையான பேருடா கனிதா. அந்தப்


பேரையே எம் பேத்திக்கு வச்சிருடா


துகலேஷு..

@@@@@

நன்றிம்மா. நன்றி.

எழுதியவர் : மலர் (11-Apr-25, 1:29 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே