சொல்ஏழிசை தேவதை

பல்லவச் சிற்பி செதுக்கிய கற்சிலையோ
பல்வரிசை பாண்டியன் கொற்கையின் முத்தெழிலோ
பல்லவி பாடும் பவளயிதழ் செந்தமிழோ
சொல்ஏழி சைதேவ தை
பல்லவச் சிற்பி செதுக்கிய கற்சிலையோ
பல்வரிசை பாண்டியன் கொற்கையின் முத்தெழிலோ
பல்லவி பாடும் பவளயிதழ் செந்தமிழோ
சொல்ஏழி சைதேவ தை