சுட சுட சுட்டு
சுட சுட சுட்டு
ஆசிரியர் : என்ன ராமு பரிட்சை தாழ பார்த்து இன்னும் கேள்விக்கு
பதில் எழுதாம முன்னு பின்னுக்கு பாத்துகிட்டு இருக்க…
மாணவன் ராமு : என்ன சார் போன பரிட்சையிலும் வந்த கேள்வியாக
இருக்குதே ?
ஆசிரியர் : போன தடவ எத எழுதினியோ அத விட கொஞ்சம் கூட
எழுதிட்டி பொரயா….
மாணவன் ராமு : சொல்லிடீங்க தான….அதே மாறி சுட்டு அனுப்பிடர..
ஆசிரியர் : சுட்டு சுட சுட அனுப்பு …