விசிறியா

விசிறியா?


@@@@@@@

ஏண்டா கொள்ளுப் பேரா கூக்கேஷு


அஞ்சு வருசம் தவம் இருந்து பெத்த


பிள்ளைக்கு 'விசிறி'ன்னா பேரு

வைக்கிறது? விசிறி தமிழ்ப் பேருதான்.

சந்தோசம். அதுக்குப் பதில் வேற தமிழ்ப்


பேரா வச்சிருக்கலாமே?

@@@@@@@@

பாட்டி இந்திக்காரங்க 'இரவு'ன்னுகூட

பெண் குழந்தைகளுக்குப் பேரு

வைக்கிறாங்க. நான் செய்தித்தாள்ல


'மிஸ்ரி'ங்கிற பேரைப் பார்த்தேன். அதே

மாதிரி பேரை எம் பையனுக்கு

வைக்கணும்னு ஆசைப்பட்டு எம்


பையனுக்கு 'விஸ்ரி'னு பேரு வச்சிட்டேன்.

உங்களால அந்தப் பேரைச் சரியாச்

சொல்ல முடியாது. தப்பில்லை. பெண்

பிள்ளைகளுக்கு 'இரவு' (Nisha = Night)ன்னு

பேரு வைக்கிற போது பையனுக்கு

'விசிறி'ன்னு பேரு வச்சா என்ன தப்பு?


@@@@@@@

விசிறி சரியான பேருதாண்டா பேரா.

எழுதியவர் : மலர் (9-May-25, 10:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 14

மேலே