எழுதினேன் ஏழுவண்ண வானவில்போல்

விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன்று ஏழுவண்ண வானவில்போல்
மொழிந்ததுபூ மௌனமாய் நன்றிதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து

எழுதியவர் : KAVIN CHARALAN (13-May-25, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே