என் சிந்தை நிலவாய்நீ நீந்து
முத்தை அணியவில்லை மென்கழுத்தில் காதில்நீ
முத்தினை ஏந்திநின்றாய் மென்மை உதட்டினில்
அந்தி நிலவும் அதிசயித்துப் பார்க்குதுஎன்
சிந்தை நிலவாய்நீ நீந்து