வானமே தேடியது வெண்ணிலாவை

வானமே தேடியது வெண்ணிலாவை வானிலில்லை
கானமோ தேடியது தென்றலை வீசவில்லை
நானோ உனைத்தேடி னேன்நீயோ தென்றலாய்
தேனாய்நீ என்முன்வந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (14-May-25, 7:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 69

மேலே