விழிகளின் நீலம் மொழிந்திட காதல்

எழில்பூ சிரித்து இவள்மேல் விழவும்
பொழில்தனில் தாமரை புன்னகை பூக்க
விழிகளின் நீலம் மொழிந்திட காதல்
வழிமொழிந்தேன் பொன்வாய்ப்பை யே
எழில்பூ சிரித்து இவள்மேல் விழவும்
பொழில்தனில் தாமரை புன்னகை பூக்க
விழிகளின் நீலம் மொழிந்திட காதல்
வழிமொழிந்தேன் பொன்வாய்ப்பை யே