வானூறும் வண்ண விமானத்தில் வான்பணிப்பெண்

தேனூறும் இன்பமெனத் தேர்ந்து---என்ற ஈற்றடி கொண்டு
டாக்டர் வி கே கன்னியப்பன் விருப்பப்படி புனைந்த
இன்னிசை நேரிசை வெண்பாக்கள் .

வானூறும் வண்ண விமானத்தில் வான்பணிப்பெண்
தேனீர் வழங்க தெவிட்டாமென் புன்னகையில்
நானருந்தி னேன்சுவைத்து மெல்லமெல்ல தேநீரை
தேனூறும் இன்பமெனத் தேர்ந்து

வானூறும் வண்ண விமானத்தில் வான்பணிப்பெண்
தேனீர் வழங்கினாள் கோப்பையில் -- மானினத்தாள் ;
நானருந்தி னேன்சுவைத்து மெல்லமெல்ல தேநீரை
தேனூறும் இன்பமெனத் தேர்ந்து

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-25, 7:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே