தேனூறும் இன்பமெனத் தேர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாய்மாமன் நானிருக்கேன் தங்க மருமகளே
நோய்நொடி இல்லாமல் நொய்யதுயர் – வாய்க்காது
நானுனையே காத்திடுவேன் நல்லபடி வாழ்ந்திடவே
தேனூறும் இன்பமெனத் தேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jun-25, 8:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே