ஹைக்கூ

நிழல் நிஜம் அல்ல
நிஜம் என்றும் நிஜமே
பொய் நட்பும் உண்மை நட்பும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-25, 8:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 26

மேலே