மஞ்சள் நிறவான் மனதில் கவியுது

மஞ்சள் நிறவான் மனதில் கவியுது
நெஞ்சிலேழு வண்ணத்தை வானவில் தூவுது
வஞ்சமிலா வெண்ணிலா வும்வந்து விட்டதுபார்
வஞ்சிநீ ஏன்வரவில் லை

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jun-25, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே