என்ன சமைக்கலாம்னு

பூனை 1 : காலைல எழுந்திரிக்க என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும்
பூனை 2 : அப்படியா
பூனை 1: மத்தியானம் அனா என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும்
பூனை 2 : அப்படியா
பூனை 1: இரவு அனா என்ன சமைக்கலாம்னு யோசிக்கனனும்
பூனை 2 : அப்படியா
பூனை 1: என்ன அப்படியானு கேக்குற நீ சமைக்குறது இல்லையா
பூனை 2 : நாங்க கடைல வாங்கி தான் சாப்பிடுறோம்

எழுதியவர் : niharika (17-Jun-25, 1:21 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 26

மேலே