கண் கொள்ளா காட்சிகள்
கண் கொள்ளா காட்சிகள்.
ஆடுகிறார் பாடுகிறார்
மக்கள் எல்லாம்
TV.... YouTube
பார்த்து பார்த்து
ஆனந்த கூத்தாடுகிறார்.
சிவனும்
ஆடுகிறான் பாடுகிறான்
உடுக்கை அடித்து அடித்து
ஆணவக் காரர்கள்
தலை மேல் ஏறி நின்று
ஊழி நடனம் ஆடுகிறான்
காளியும் ஆடுகிறாள்
ஆவேசம் கொண்டு
ஆடுகிறாள்
ஆணவக் காரர்கள்
அழிவிற்கு ஆடுகிறாள்
கண் கொள்ளா
காட்சிகள் இது
வாழ்நாளில் பார்க்க
கிடைக்காத காட்சிகள் இது
சண்டியூர் பாலன்