ஆனைக்கு மோனையோ ஆடு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எத்தனையோ மோனை எதுகையொடு வைத்தாலும்
அத்தனையும் ஒன்றுக்கொன் றாகுமோ? – பித்தாசொல்
தேனினிய பாக்களிலே தித்திப்பாய்ச் சொல்லிடவே
ஆனைக்கு மோனையோ ஆடு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-25, 1:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே