புத்திப் பூவை உதிர்த்தாள் பொன்வண்ணப் புத்தகம் போல்

சிந்தனைப்பூந் தோட்டத்தில் செவ்விதழாள் வந்திட
அந்திப் பொழுதில் அவளுடன் நான்நடந்தேன்
புன்னகை யால்அளோ புத்திப்பூ வைஉதிர்த்தாள்
பொன்வண்ணப் புத்தகம் போல்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-25, 9:47 am)
பார்வை : 25

மேலே