தேவை இவளுக்குத் தென்றலே நின்னுதவி

தேவை இவளுக்குத் தென்றலே நின்னுதவி
சேவைசெய்ய வாராயோ காற்றேபொன் மாலையில்
நீவுயிவள் மின்னிடும் நீலநிறக் கூந்தலினை
தூவும் நிலவும் துணைக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-25, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே