மாலைவந்த மட்டிலா பேரெழில் மானே

மொட்டு விரிந்திட முல்லைமலர் தேன்சிந்த
கட்டவிழ்ந்த கார்கூந்தல் காற்றினில் ஆடிட
வட்ட நிலவின் வடிவினில் மாலைவந்த
மட்டிலா பேரெழில்மா னே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-25, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே