மாலைப் பொழுதினில் மௌனமாய் நீவந்தால்

சிலைபோல மேனியெழில் செவ்வித ழில்தேன்
அலைபாயும் மென்கூந்தல் ஆழிநீலப் பூவிழிகள்
மாலைப் பொழுதினில் மௌனமாய் நீவந்தால்
சோலைக்கும் நீங்கிடும் சோர்வு

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-25, 9:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே