அம்மா

சமையலறை
சாமியறை
அலமாரி
அடுக்கிய
உடைகள்
வீட்டின்
விட்டங்களிலும்
திட்டுத்திட்டாய்
உன்னினைவுகள்
அம்மா...
நீ ..
என்னைவிட்டு
எங்கேபோனாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீண்டும்
தொலைக்காமலிருக்க

எழுதியவர் : வசீகரன்.க என்கிற சிவகுமார் (2-Sep-25, 1:28 pm)
Tanglish : amma
பார்வை : 33

மேலே