காய்கறி பெயரு

அம்மா : மகனிடம் கடைக்கு போயிட்டு வா
மகன் : எதுக்கு அம்மா
அம்மா : காய்கறி வாங்கிட்டு வா
மகன் : அப்படினா என்ன ?
அம்மா : மகனிடம் உன்னை cbsc படிக்கச் வைச்சது தப்பு
மகன் : என்ன அம்மா
அம்மா : காய்கறி என்னனு கேட்ட என்ன சொல்ல
மகன் : அம்மா என்ன என்ன காய்கறி வாங்கணும்னு பெயரு சொல்லுன்னு சொன்னேன் அம்மா

எழுதியவர் : niharika (18-Sep-25, 11:58 am)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே