நில்நில்சற் றென்முன்னே நில் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர்கடிதம்;
இன்பமொ டோர்பொழுதை ஏற்றமுடன் - உன்னுடனே
சல்லாப மாய்க்கழிக்கச் சங்கடம் இன்றியே
நில்நில்சற் றென்முன்னே நில்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Oct-25, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே