தோல்வி போற்றுதல் - குறள் வெண்பா
வெற்றியை பற்றும்முன் யாவரும் தோல்வியை
கற்றுப் புரிதலே நன்று
போதையில் கெட்டபாதை செல்லுமது வெற்றிநற்
பாதையில் கற்கசெய்யும் தோல்வி
வெற்றியை பற்றும்முன் யாவரும் தோல்வியை
கற்றுப் புரிதலே நன்று
போதையில் கெட்டபாதை செல்லுமது வெற்றிநற்
பாதையில் கற்கசெய்யும் தோல்வி