வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(வை வ ய், ஐ அ ய் மெ ய்)
வ அ மெ மோனை, ய் இடையின ஆசு, ய யா எதுகை)

வையத்தில் வாழ்வாங்கு வாழ்வா ரெனத்தானே
ஐயமறச் சொன்னாரே ஆய்ந்தறிந்து - மெய்யாய்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-25, 7:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே