வாங்டே போங்டே
பையான் யாருங்க? உங்க பையனா?
@@@@@
ஆமாங்க.
@@@@@
பையன் அழகா இருக்கிறான். அவம் பேரு
என்னங்க?
@@@@@@
போங்டே
@@@@@@@@
என்னங்க நான் உங்ககிட்ட மரியாதையாத்
தான் உங்க பையன் பேரு என்னன்னு
கேட்டேன். நீங்க மரியாதைக் குறைவா
என்னைப் 'போங்டே' -ன்னு
சொல்லறீங்க?
@@@@@@@
ஐயா, என்னைத் தப்பா நினைக்காதீங்க..
எம் பையன் பேரு 'போங்டே'.
@@@@
'போங்டே'வா?
@@@@@@
புதுமையான இந்திப் பேரா இருக்குதே.
@@@@@
ஆமாங்க. 'வாங்டே' -ன்னு முடியற ஒரு
இந்திப் பேரை செய்தித்தாள்ல பார்த்தேன்.
அந்தப் பேரு எனக்கு ரொம்பப்
பிடிச்சிருந்தது. அதே மாதிரி பேரை நானே
உருவாக்கி எம் பையனுக்கு 'போங்டே'
-ன்னு வச்சிடேனுங்க.
@@@@@@@
அருமையான ஸ்வீட் இந்திப் பேரு
மாதிரியே இருக்குதுங்க.

