பால்கி வாடா
யாருடா அது பால்கி வாடான்னு சொன்னவன்?
எங்க வீட்டில் பால்கியும் இல்லை; நெய்க்கியும் இல்லை போடா.
@@@@@@@@@@
பாட்டி உங்க பேரன் பாலகிருஷ்ணனைத் தான் அவன் நண்பர்கள்
பால்கின்னு கூப்புடுவோம்.
@@@@@@@
இனிமேல் பால்கி, நெய்க்கி, மோர்க்கினு கூப்புட்டு எவனாவது
வீட்டுப் பக்கம் வந்தீனீங்கனா மொத்திட்டிருவேன். போங்கடா.
பால்கியாம் பால்கியாம்

