தினம்வரும் செஞ்சேலை செவ்வெழில் பூங்கா
மத்தாப்புப் பூஞ்சிரிப்பு மல்லிகைக்கூந் தல்காரி
புத்தகத்தில் பார்க்காத பொன்னோ வியஅழகி
மஞ்சளெழில் மாலையிளம் வேளை தினம்வரும்
செஞ்சேலை செவ்வெழில்பூங் கா
மத்தாப்புப் பூஞ்சிரிப்பு மல்லிகைக்கூந் தல்காரி
புத்தகத்தில் பார்க்காத பொன்னோ வியஅழகி
மஞ்சளெழில் மாலையிளம் வேளை தினம்வரும்
செஞ்சேலை செவ்வெழில்பூங் கா