அன்னையின் மகத்துவம்

ஒரு சூரியனின் ஒளி
இரண்டு கண்களின் பார்வை
மூன்று கடல்களின் சங்கமம்
நான்கு மறைகளின் புனிதம்
ஐந்து பூதங்களின் ஆளுமை
ஆறு சுவைகளின் ஆனந்தம்
ஏழு அதிசயங்களின் அழகு
எட்டு திசைகளின் தூரம்
ஒன்பது ரத்தினங்கள் மதிப்பை விட
பத்து மாதம் நம்மை சுமக்கும் அன்னையே சிறந்தவள்.

எழுதியவர் : பாரதிகேசன் என்கிற பஞ்சாபகேசன் (1-Nov-25, 10:03 pm)
Tanglish : annaiyin magathuvam
பார்வை : 12

மேலே