கண்ணிரண்டும் பேசுமிவள் யார் வானின் ஊர்வசி யோ

மெல்லிசை பாடிடும் மெல்லியதென் றல்காற்று
சில்லென்று வீசிடும் போதினில் பேரெழில்
கார்கூந்தல் காற்றிலாட கண்ணிரண்டும் பேசுமிவள்
யார்வானின் ஊர்வசி யோ

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-25, 6:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே