கட்ரா

என்னங்க கட்டுரா, கட்டுரான்னு சொன்னீங்க?


எதைக் கட்டச் சொன்னீங்க?

@@@@@

அட நீங்க ஒரு பக்கம். நான் யாரிடமும் எதையும்



கட்டச் சொல்லலீங்க?


@@@@@


பின்ன எதுக்கு கட்டுரா, கட்டுரான்னு சொன்னீங்க?


@@@@@@@

அது வந்துங்க என்ற பேரனுக்கு நம்ம சென்னை


மாநகரத்தில் யாரும் அவுங்க பையனுக்கு


வைக்காத பேரா வைக்கனும்னு ஆங்கில


நாளிதழ்களில் தேடினோம். ஒரு நாளிதழில்


'க்ட்ரா' -ன்னு முடியற பேரைப் பார்த்தோம் அந்தப்


பேரு எங்க குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும்


ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க. அந்த 'கட்ரா'-ங்கற


பேரையே என்ற பேரனுக்கு வச்சுட்டோமுங்க.


@@@@@@

ஓ..... அப்பிடீங்களா? புதுமை. அருமை. ஸ்வீட்டு


நேமுங்க.

எழுதியவர் : மலர் (3-Nov-25, 8:41 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே