சோப்புரே

அந்த வெளிநாட்டிலிருந்து வந்தானா


அவம் பேரு என்னடி வக்லேஷி?

@@@@@

அவம் பேரு 'தரேஷு'டி தங்மா.

@@@@@@

அவம் பெண் குழந்தைக்கு அவன் வேலை

பாக்கிற பெருங்கிற நாட்டில பேசற

பானிசு (Spanish) மொழிப் பேரை

வச்சிருக்கிறானாம்.

@@@@@@

அந்தப் பேரைக் கொஞ்சம் சொல்லுடி.

@@@@@@

அந்த செங்காப் பிள்ளை பேரு 'சோப்ரே' -

வாம்.

@@@@@@

சோப்புரேன்னா சோப்புடின்னு அர்த்தமா

இருக்குமா?

@@@@@@@

நாம என்னத்தைக் கண்டோம். இங்க நம்ம

மக்களில் நூத்துக்கு 98 பேரோட பேரு

இந்திப் பேருங்க. அந்தப் பேருங்களுக்கே

நமக்கு அர்த்தம் தெரியாது. பானிசு

பேரோட அர்த்தம் நமக்கு எப்பிடித் தெரியும்?

@££££££££££££££££££££©©©££££££££££££
Sobre is Spanish word

Sobre = on, about, over, above - bag, packet.

எழுதியவர் : மலர் (4-Nov-25, 7:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே