உலகம் எங்கேயோ போயிடு இருக்கு
நடத்துனர் : ஓட்டுனரிடம் உலகம் எங்கேயோ போயிடு இருக்கு
ஓட்டுநர் : அப்படி எங்கே தான் போயிடு இருக்கு
நடத்துனர் : நாம பயணிகளுக்கு போற ஊருக்கு எல்லாம் சீட்டு கொடுக்குறமே அப்ப உலகம் எங்கேயோ போகுது தானே அர்த்தம்
ஓட்டுநர் : நீ சொல்றதும் சரி தான் நாமளும் அதுலே தானே போறோம்

