இதற்குநாம் செய்வோம் இனிது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஈற்றடி வெண்பாவென் றேதுமில்லை; வெண்பாவிற்(கு)
ஈற்றடி யுண்டென் றிதையறிவீர் – போற்றும்
புதுப்புது நற்பொருளைப் புத்தொளியாய்ச் சொல்வீர்
இதற்குநாம் செய்வோம் இனிது!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
ஈற்றடி வெண்பாவென் றேதுமில்லை; வெண்பாவிற்(கு)
ஈற்றடி யுண்டென் றிதையறிவீர் – போற்றும்
புதுப்புது நற்பொருளைப் புத்தொளியாய்ச் சொல்வீர்
இதற்குநாம் செய்வோம் இனிது!
- வ.க.கன்னியப்பன்