ஒளிவுற லாகாதென்று ஓர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெண்டளை தான்தெரிய வில்லையென்றால் வெண்பாவும்
எண்ணமதைத் தானெண்ணும் ஏற்றமுடன் – வண்ணம்
தெளிவுற வாகாய்த் திறமெனக் கொண்டும்
ஒளிவுற லாகாதென்(று) ஓர்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Nov-25, 1:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே