இன்னிசை இருநூறு 27 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 7

இன்னிசை இருநூறு 27 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 7
இன்னிசை வெண்பா

மன்னுயிரைத் தன்போன் மதிக்கும் அருளானே
துன்னுமுயிர் வீடெனினும் அஃதுந் தொடர்பின்கண்
முன்னுறும் அன்பான் முளைத்தெழூஉம்; அஃதின்றேல்
என்னபயன் ஒன்றானும் இல்! 27

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (6-Nov-25, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே