பறை அடியடா தமிழா
பறை அடியடா தமிழா.
குழி ஒன்று வெட்டு
அதை ஆழமாகவே வெட்டு!
அதனுள் நீ சுமக்கும்
" யாதும் ஊரே
யாவரும் கேளீர் "
மடமையை புதைத்துவிடு.
" தமிழ் நாடு தமிழனுக்கே "
என்று பறை எடுத்து அடி தமிழா!
தெலுங்கன் வடக்கன்.....
காதில் சென்று வீழ்ந்திட
படையென திரண்டு
" என் ஊர் எனக்கே "
என கூவி அடி.
சண்டியூர் பாலன்.

