பாடலின் தேவதை வந்தாள்

தேடியது கண்கள் தேவதையை
-----மாலையில் மலர்ச்சோலையில்
பாடியது தென்றல் காதலின்
-----பல்லவியை காதிலினில்
வாடிய மலர்களும் இதழ்விரித்து
--------வண்ணங்களில் மலர்ந்திட
பாடலின் தேவதை பல்லவன்
----பளிங்குச்ச்சிலை வந்தாள்

எழுதியவர் : KAVIN CHARALAN (9-Nov-25, 6:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே