அழுதல் சரியோ அது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தப்பினைத் தப்பாகத் தானெழுது வேனென்றும்
எப்படியும் நானெழுது வேனென்றும் – ஒப்புக்(கு)
எழுதுவோ ரை,நானும் என்செய்வேன் என்றே
அழுதல் சரியோ அது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-25, 7:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே