கண்ணில் கவிஞன் எழுதும் காதல்
கண்ணில் கவிஞன்
------எழுதும் காதல்
கண்ணின் அசைவில்
-------கயலின் துள்ளல்
பின்னல் கருமையில்
------பிங்க்நிற ரோஜா
புன்னகை நீஎழுதும்
----ஓவியம் செவிதாழ்த்திரையில்
கண்ணில் கவிஞன்
------எழுதும் காதல்
கண்ணின் அசைவில்
-------கயலின் துள்ளல்
பின்னல் கருமையில்
------பிங்க்நிற ரோஜா
புன்னகை நீஎழுதும்
----ஓவியம் செவிதாழ்த்திரையில்