கோவைக் குளிர்க்காற்று கூந்தலைத் தாலாட்டும்

கோவைக் குளிர்க்காற்று கூந்தலைத் தாலாட்டும்
பாவையின் பார்வையில் பூக்கும் கவிதைநூறு
தேவை கணினியோ பேனாவோ உன்கையில்
சேவைசெய்யும் கோவைத் தமிழ்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Nov-25, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே