விழிகள்

வானத்து தேவதையே நீ சிந்தும் - சாரலில்
நினைத்து பார்த்தேன் - மறு நொடியே
கண்ணாடி சிதறிய சத்தம் வந்து - மெய் சிலிர்க்க
வாய்த்த நிமிடம் என்னையே மறந்த வினாடி
என் எதிரே வந்து மறைத்தாய் எனோ
மறைந்த நொடி ஒரு ஒளியின் வெளிச்சமாய் நின்றாய்
மனம் சலா சலாக இதயம் பட படைக்க உன்
கண் முன்னே என் விழிகள் இடம் மாற

எழுதியவர் : niharika (11-Nov-25, 1:02 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : vizhikal
பார்வை : 60

மேலே