இதயமே

இதயமே இதயமே
இடம் மாற துடிக்கும் நெஞ்சம்
தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும்
இதயமே
இடம் தர மறுக்கும் நீ
இதய துடிப்பதை நின்று விட்டால் என்ன செய்வாய்

எழுதியவர் : niharika (11-Nov-25, 1:07 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : ithayame
பார்வை : 94

மேலே