கண்ணிரண்டும் பேசிடும் காதல் கவிதையில்

கண்ணிரண்டும் பேசிடும் காதல் கவிதையில்
வெண்ணிலா தூவிடும் வண்ணமேழு வீசிடும்
தென்றல்பூங் கூந்தல் தழுவ தவழுது
புன்னகைப் பூவில்பூந் தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-25, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே